சிக்ஸ் பேக் எளிமையான யோகாசனங்கள்

சிக்ஸ் பேக் எளிமையான யோகாசனங்கள்

நீங்கள் சிக்ஸ் பேக் பெற முடிவெடுத்திருக்கிறீர்களா? நிச்சயம் அதை ஒரே இரவில் பெற்றுவிட முடியாது என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் குறிப்பிட்ட ஃபிட்னஸ் அளவை அடைவதற்காக தினசரி முறையான உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும், அதன் பிறகு உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்காக சிறப்பு பயிற்சிகளை செய்ய வேண்டியிருக்கலாம். சிக்ஸ் பேக்கைப் பெற, குறிப்பாக உடலின் நடுப்பகுதியில் அதிக…

8 வடிவ பயிற்சியின் நன்மைகள்..!

8 வடிவ பயிற்சியின் நன்மைகள்..!

ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். குறிப்பாக, இன்றைக்கு கொரானா வைரஸ் தாக்குதல் பாதுகாப்பிற்காக அனைவரும் வீட்டில் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக நடைப் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்து 8 வடிவ பயிற்சியை மேற்கொள்ளலாம் இந்த…

கோடைக்கான உடற்பயிற்சி

கோடைக்கான உடற்பயிற்சி

புத்தம் புதிய அகுவா ஏரோபிக்ஸ் மூலம் உங்கள் உடலை டோன் செய்து கொள்வதைப் பற்றி ருத்திகா வியாஸ் விளக்குகிறார். புதிய ஃபிட்னெஸ் பயிற்சி வீட்டின் களேபரங்களுக்கு இடையே டிரெட்மில்லில் மூச்சிரைக்க ஓடும் நேரம் எல்லாம் முடிந்து விட்டது, புதிய அகுவா ஏரோபிக்ஸை முயற்சித்து பார்க்கும் நேரம் இது. ஒருங்கிணைந்த கை, கால் அசைவுகளை மார்பளவு நீரில் நின்று கொண்டு…

தொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி..!

தொடைப் பகுதியின் சதையைக் குறைக்கும் பயிற்சி..!

உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன்…

பெண்கள் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்..!

பெண்கள் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்..!

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் எடுத்து காயப்போட சோம்பேறித்தனமாக இருக்கிறது. சமையலறையிலேய இரண்டு மணி நேரமானாலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சிரமப்படும் அம்மணிகளுக்கு சில…